திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By
Last Modified: புதன், 7 மார்ச் 2018 (16:46 IST)

ஆர்யாவுக்கு வரும் மணப்பெண் ஒரு ஆபாச பட நடிகையா?

நடிகர் ஆர்யா தற்போது ஒரு தனியார் தொலைக்காட்சி சேனலில் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் 14 இளம்பெண்கள் கலந்து கொண்டு வருகின்றனர். இவர்களில் ஒருவரைத்தான் தான் திருமணம் செய்ய தேர்வு செய்யவுள்ளதாக ஆர்யா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த 14 பெண்களில் ஒருவர் மட்டும் விவாகரத்து ஆனவர். இது ஆர்யாவுக்கு தெரியும். ஆனால் ஆர்யாவுக்கு தெரியாத ஒரு விஷயம் இந்த 14 பெண்களில் ஒருவர் ஆபாச படம் ஒன்றில் நடித்தவர். ஆனால் இவர் வீடியோ எடிட்டர் என்று கூறி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

அகாதா மேக்னஸ் என்ற இந்த நடிகை ஒரு ஆபாச படத்தில் நாயகியாக நடித்துள்ளதாகவும், அந்த படத்தில் அவர் ஓரினச்சேர்க்கையாளராகவும் அதற்காக கொலை செய்யும் கொடூர பெண்ணாகவும் நடித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. ஒருவேளை இந்த நடிகையை அவர் மணமகளாக தேர்வு செய்தால் என்ன ஆகும்? என்ற பரபரப்பு அவரது ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.