செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வியாழன், 30 மார்ச் 2017 (18:01 IST)

யுவன் இசை, ஆர்யா நடிப்பில் ‘கடம்பன்’ பட பாடல்கள் வெளியீடு - வீடியோ!

ஆர்யா, கேத்ரின் தெரசா நடிப்பில் உருவாகியுள்ள 'கடம்பன்' திரைப்படப் பாடல்கள் வெளியாகியுள்ளன. யுவன் ஷங்கர் ராஜா  இப்படத்தின் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.



மஞ்சப்பை படத்தை இயக்கிய ராகவன் இயக்கியுள்ள இத்திரைப்படம் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாக உள்ளது. யுவன் ஷங்கர் ராஜா 'கடம்பன்' படத்துக்கு ஐந்து பாடல்களை இசையமைத்துள்ளார். யுகபாரதி பாடல்களை எழுதியுள்ளார். இந்த  படத்தின் பாடல்களின் தற்போது வெளியாகி இருக்கிறது.