1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By sivalingam
Last Modified: சனி, 14 அக்டோபர் 2017 (09:17 IST)

'மெர்சல்' பிரச்சனைகளுக்கு பின் திமுகவா? பரபரப்பு தகவல்

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'மெர்சல்' படத்திற்கு பிரச்சனை மேல் பிரச்சனையாக வந்து கொண்டே இருக்கின்றது. தயாரிப்பு தரப்பும் ஒவ்வொரு பிரச்சனையாக முடித்து வரும் நிலையில் கடைசியாக விலங்கு நல வாரியத்தின் பிரச்சனை தற்போது வந்துள்ளது.



 
 
விஜய் படத்திற்கு மட்டும் ஏன் இந்தளவுக்கு பிரச்சனை என்பது புரியாத புதிராக இருந்தாலும் 'மெர்சல்' படத்தின் பிரச்சனைகளுக்கு பின்னணியில் திமுக இருப்பதாக விஜய் ரசிகர் ஒருவர் டுவீட் செய்துள்ளார்
 
இதுவரை இளையதளபதியாக இருந்த விஜய் 'மெர்சல்' படத்தில் இருந்து இளையதளபதியாக மாறியுள்ளார். இதனால் கடுப்பான திமுக தரப்பு மறைமுகமாக பிரச்சனை கொடுத்து வருவதாக டுவிட்டரில் வதந்திகள் பரவி வருகின்றது.