திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By cauveri manickam
Last Modified: திங்கள், 14 ஆகஸ்ட் 2017 (17:08 IST)

ரெண்டு ரெண்டு லட்டாக சாப்பிடும் சீயான்

சீயான் நடிகர் நடிக்கும் 3 படங்களிலுமே, இரண்டு இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள்.



 
சீயான் நடிகருக்கு 50 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. அவர் மகனே ஹீரோவாக அறிமுகமாக வேண்டிய வயதில், அவர் இன்னும் ஹீரோவாகவே நடித்துக் கொண்டிருக்கிறார். அதுவும் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் 3 படங்களிலும், இரண்டு ஹீரோயின்கள் ஜோடியாக நடிக்கின்றனர். ஒரு படத்தில் தமன்னாவும், ஸ்ரீபிரியங்காவும் ஜோடியாக நடிக்க, மற்றொரு படத்தில் ரிது வர்மாவும், ஐஸ்வர்யா ராஜேஷும் நடிக்கின்றனர். இரண்டாம் பாகமான இன்னொரு படத்தில் த்ரிஷாவும், கீர்த்தி சுரேஷும் நடிக்கின்றனர். சீயான் காட்டுல செம மழைதான்…