1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
  4. Amyra Dastur recent beach photos

பிகினியில் முறுகலா படுத்து மூடேத்திய அமைரா தஸ்தூர் - பீச் கிளிக்ஸ்!

Amyra Dastur
மும்பையை சேர்ந்தவரானா நடிகை அமைரா தஸ்தூர் மாடல் அழகியாக தனது கேரியரை துவங்கினார். அதையடுத்து பெரிதாக அறிமுகமில்லாத ஒரு சில இந்தி படங்களிலும் நடித்தார். 
 
தமிழ் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக அனேகன் படத்தில் நடித்து கோலிவுட் சினிமா ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார். 
 
அதையடுத்து சொல்லிக்கொள்ளும்படி வாய்ப்புகள் ஒன்றும் கிடைக்கவில்லை. இதையடுத்து கவர்ச்சியை கையில் எடுத்துவிட்டார். 
இந்நிலையில் தற்போது பிகினி உடையணிந்தது செம கிளாமர் போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளை கிறுகிறுக்க வைத்துள்ளார். இந்த பீச் போட்டோவிற்கு லைக்ஸ் பிச்சி உதறுகிறது. 
 
அடுத்த கட்டுரையில்
அழகிய உடையில் லிமிட்டான கவர்ச்சி காட்டிய ரகுல் ப்ரீத் சிங் -கியூட் போட்டோஸ்!