1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (14:03 IST)

வலிமை படம் குறித்து இதுவரை வெளிவராத சுவாரஸ்ய தகவல் இதோ!

நடிகர் அஜித் எச். வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூர் தயாரித்திருக்கிறார். இந்நிலையில் இப்படம் நாளை மறுநாள் உலகம் முழுக்க திரைக்கு வரவிருக்கிறது. 
 
இதற்காக அஜித் ரசிகர்கள் மரண வெயிட்டிங்கில் காத்திருக்கின்றனர். இந்நிலையில் வலிமை படம் குறித்து இதுவரை வெளிவராத சுவாரஸ்ய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. 
 
அதாவது,  வலிமை படத்தின் Run-Time முதல் பாதி 1 மணிநேரம் 33 நிமிடங்கள் , இரண்டாம் பாதி 1 மணிநேரம் 26 நிமிடங்கள் என கிட்டத்தட்ட 3 மணிநேரம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.