மீண்டும் தெலுங்கு இயக்குனருக்கு ரூட்டு போடும் தனுஷ்!.. என்னமோ நடக்குது!....
தனுஷ் கடந்த சில வருடங்களாகவே நிறைய தெலுங்கு பட இயக்குனர்களின் படங்களில் நடித்து வருகிறார்.. ஏற்கனவே வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி என்கிற படத்தில் நடித்தார். அதேபோல், சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா என்கிற படத்திலும் நடித்திருந்தார்.
இந்நிலையில்தான் சமீபத்தில் மீண்டும் ஒரு தெலுங்கு பட இயக்குனரை தனுஷ் அணுகியிருக்கிறார்.. சமீபத்தில் ரவி தேஜாவின் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் இருமுடி.. இந்த படத்தை சிவ நிர்வனா என்பவர்தான் இயக்கியிருந்தார்..
எனவே அந்த இயக்குனரிடம் பேசிய தனுஷ் தனக்கொடு கதையை உருவாக்க சொல்லியிருக்கிறாராம்.. எல்லாம் சரியாக அமைந்தால் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இந்த படம் வெளியாகும் எனக் கணிக்கப்படுகிறது.
எனவே அந்த இயக்குனரிடம் பேசிய தனுஷ் தனக்கொடு கதையை உருவாக்க சொல்லியிருக்கிறாராம்.. எல்லாம் சரியாக அமைந்தால் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இந்த படம் வெளியாகும் எனக் கணிக்கப்படுகிறது.