வாட்ஸ் ஆப்பில் வருகிறது வீடியோ ஆடியோ வாய்ஸில் புது அப்டேசன்.... பயனாளர்கள் மகிழ்ச்சி

whats app
Sinoj| Last Updated: செவ்வாய், 20 அக்டோபர் 2020 (23:32 IST)

வாட்ஸ் ஆப் இன்றைய வாழ்வில் முக்கிய தேவையாகிவிட்டது. இந்நிலையில் வாட்ஸ் ஆப்பில் ஆடியோ மற்றும் வீயோ கால்ஸ் மேற்கொள்ளும் புதிய வசதி வெளியாகவுள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் ஆப்பை இயக்கி வருவதால் பல புதிய அப்டெட்களை வழங்கி வருகிறது.

அதில், வாட்ஸ் ஆப் வெப் மூலம் வாய்ஸ் கால் மற்ற்ம் வீடியோ
கால் பேசக்கூடிய அப்டேட்டை வாட்ஸ் ஆப் நிறுவனம் வழங்கவுள்ளது. அத்துடன் போன் காலை நிறுத்துவது, வீடியோவை ஆன் செய்வது போன்ற ஆப்சன்கள் உள்ள மெனு பட்டன்கள் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :