ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 21 செப்டம்பர் 2023 (11:16 IST)

ரூ.20 ஆயிரத்திற்குள் ஸ்மார்ட்போன் வாங்கணுமா? – இதுதான் பெஸ்ட் சாய்ஸ்!

5G Smartphones
இந்தியாவில் அறிமுகமாகியுள்ள ஸ்மார்ட்போன்களில் ரூ.20 ஆயிரம் பட்ஜெட்டில் உள்ள சிறந்த ஸ்மார்ட்போன்கள் குறித்து பார்க்கலாம்.



இந்தியாவில் மாதம்தோறும் பல ஸ்மார்ட்போன்கள் பல விலைகளில் வெளியாகி வருகின்றன. அவற்றில் பட்ஜெட் விலையில் அதிகமான சிறப்பம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன்கள் மக்களை பெரிதும் கவர்கின்றன. டாப் ப்ராண்டுகளில் வெளியான சில வரவேற்பை பெற்ற பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் குறித்து பார்ப்போம்.

OnePlus Nord CE3 Lite 5G

Oneplus

  • 6.72 இன்ச் டிஸ்ப்ளே
  • குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 695
  • 108 எம்பி + 2 எம்பி + 2 எம்பி ட்ரிப்பிள் கேமரா
  • 16 எம்பி செல்பி கேமரா
  • 8 ஜிபி ரேம், 128 ஜிபி / 256 ஜிபி மெமரி
  • 5000 mAh பேட்டரி, 67 W பாஸ்ட் சார்ஜிங்
  • விலை ரூ.19,999

OnePlus Nord CE3 Lite 5G முழுவிவரங்கள் காண

Motorola Moto G84

Moto
  • 6.55 இன்ச் டிஸ்ப்ளே
  • குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 695
  • 50 எம்பி + 8 எம்பி டூவல் கேமரா
  • 16 எம்பி முன்பக்க செல்பி கேமரா
  • 12 GB RAM + 256 GB இண்டெர்னல் மெமரி
  • 5000 mAh பேட்டரி, 33 W டர்போபவர் சார்ஜிங்
  • விலை ரூ.18,999
Tecno Camon 20 Pro

Techno
  • டைமென்சிட்டி 8050 சிப்செட்
  • ஆண்ட்ராய்டு 13
  • 64 எம்.பி + 2 எம்.பி + 2 எம்.பி ட்ரிப்பிள் கேமரா
  • 32 எம்.பி செல்பி கேமரா
  • 8 ஜிபி ரேம், 128 ஜிபி/ 256 ஜிபி மெமரி
  • 5000 mAh பேட்டரி
  • 33W பாஸ்ட் சார்ஜிங்
Edit by Prasanth.K