ரூ.19 முதல் அன்லிமிடட் சேவை வழங்கும் வோடோபோன்!!


Sugapriya Prakash| Last Updated: வெள்ளி, 26 மே 2017 (10:55 IST)
வோடோபோன் Super Day மற்றும் Super Week என அழைக்கப்படும் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. இதன் விலை ரூ.19 முதல் துவங்குகின்றது. 

 
 
வோடோபோன் Super Week சலுகையின் கீழ் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், ஏழு நாட்களுக்கு 250 எம்பி டேட்டா வழங்கப்படுகிறது. 
 
இதே போன்று வோடோபோன் Super Day சலுகையின் கீழ் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், (வோடோபோன் டூ வோடோபோன்) 4ஜி ஸ்மார்ட்போன் வைத்திருப்போருக்கு 100 எம்பி டேட்டா ரூ.19-க்கு வழங்கப்படுகிறது.  
இதில் மேலும் படிக்கவும் :