புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (11:12 IST)

விலை உயர்த்தப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்(ஸ்)

சாம்சங் நிறுவனம் தனது சாம்சங் கேலக்ஸி எம்12 மற்றும் எப்12 ஸ்மார்ட்போன் விலையை உயர்த்தியுள்ளது. 

 
ஆம், சாம்சங் நிறுவனம் தனது சாம்சங் கேலக்ஸி எம்12 மற்றும் எப்12 ஸ்மார்ட்போன் விலை இந்தியாவில் உயர்த்தி இருக்கிறது. அதன்படி இரு ஸ்மார்ட்போன்கள் விலை ரூ. 500 அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. புதிய விலை விவரம் பின்வருமாறு... 
1. சாம்சங் கேலக்ஸி எம்12 4 ஜிபி + 64 ஜிபி ரூ. 11,499
2. சாம்சங் கேலக்ஸி எப்12 4 ஜிபி + 64 ஜிபி ரூ. 11,499