திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 23 ஜூலை 2021 (12:31 IST)

சாம்சங் கேலக்ஸி எம்21 (2021) எடிஷன்: விவரம் உள்ளே!!

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்21 2021 எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகியுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன் சிறப்பம்சங்கள்: 
# 6.4 இன்ச் FHD+ இன்பினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 
# எக்சைனோஸ் 9611 பிராசஸர், 
# 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி 
# 48 எம்பி பிரைமரி கேமரா, 
# 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 
# 5 எம்பி டெப்த் கேமரா, 
# 20 எம்பி செல்பி கேமரா
# 48 எம்பி சாம்சங் ISOCELL GM2 சென்சார் 
# டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட், 
# 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 
# 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி 
 
விலை விவரம்: 
சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன் ஆர்க்டிக் புளூ மற்றும் சார்கோல் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. 
சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 12,499