1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 2 ஜூலை 2021 (10:51 IST)

5G-ல் இருந்து 4G-க்கு இறங்கிய சாம்சங் கேலக்ஸி ஏ22 - விவரம் உள்ளே!!

சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் கேலக்ஸி ஏ22 மாடலின் 4ஜி வேரியண்டை சாம்சங் அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
சாம்சங் கேலக்ஸி ஏ22 சிறப்பம்சங்கள்:
# 6.4 இன்ச் 1600x720 பிக்சல் HD+ 20:9 இன்பினிட்டி-யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
# ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர்
# ARM மாலி-G52 2EEMC2 GPU
# 6 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி eMMC 5.1 மெமரி
# டூயல் சிம் ஸ்லாட்
# ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன்யுஐ 3.1 கோர்
# 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, OIS, LED பிளாஷ்
# 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
# 2 எம்பி டெப்த் கேமரா
# 2 எம்பி மேக்ரோ சென்சார், f/2.4
# 13 எம்பி செல்பி கேமரா, f/2.0
# பின்புறம் கைரேகை சென்சார் 
# 3.5mm ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ்
# சாம்சங் பே
# டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 
# யுஎஸ்பி டைப் சி
# 5000 எம்ஏஹெச் பேட்டரி
# 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் 
# நிறம் - பிளாக் மற்றும் மின்ட் 
# விலை - ரூ. 18,499