வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 9 செப்டம்பர் 2021 (10:22 IST)

18 ஜிபி ரேம் - மேஜிக் செய்ய வரும் ரெட் மேஜிக்!

நுபியா நிறுவனத்தின் ரெட்மேஜிக் பிராண்டு சீன சந்தையில் 6எஸ் ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 
 
ரெட் மேஜிக் 6எஸ் ப்ரோ சிறப்பம்சங்கள்: 
# 6.8 இன்ச் 2400x1080 பிக்சல் புல் ஹெச்.டி. பிளஸ் ஆமோலெட் டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 888 பிளஸ் பிராசஸர்
# அட்ரினோ 660 ஜி.பி.யு.
# 8 ஜிபி / 12 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
# 12 ஜிபி / 16 ஜிபி / 18 ஜிபி ரேம், 256 ஜிபி / 512 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரெட்மேஜிக் ஓ.எஸ். 4.5
# டூயல் சிம்
# 64 எம்.பி. பிரைமரி கேமரா
# 8 எம்பி 120-டிகிரி அல்ட்ரா வைடு லென்ஸ்
# 2 எம்பி மேக்ரோ கேமரா
# 8 எம்பி செல்பி கேமரா
# இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்
# 5ஜி NSA /SA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
# யு.எஸ்.பி. டைப் சி
# 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
# 120 வாட் பாஸ்ட் சார்ஜிங்
 
விலை விவரம்: 
ரெட்மேஜிக் 6எஸ் ப்ரோ விலை ரூ. 45,260 
ரெட்மேஜிக் 6எஸ் ப்ரோ டாப் எண்ட் மாடல் விலை ரூ. 54,315 
ரெட்மேஜிக் 6எஸ் ப்ரோ பிளாக் மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது.