புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 30 நவம்பர் 2021 (18:06 IST)

மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனாக களமிறங்கும் மோட்டோ ஜி31 !!

மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் மோட்டோ ஜி31 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதன் விற்பனை டிசம்பர் 4 ஆம் தேதி துவங்கும் நிலையில் விவரம் பின்வருமாறு... 

 
மோட்டோ ஜி31 சிறப்பம்சங்கள்: 
- 6.4 இன்ச் 2400x1080 பிக்சல் எப்.ஹெச்.டி. பிளஸ் ஓ.எல்.இ.டி. மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர் 
- ஏ.ஆர்.எம். மாலி-ஜி52 ஜி.பி.யு.
- 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 11
- 50 எம்பி குவாட்பிக்சல் பிரைமரி கேமரா
- 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா / டெப்த் கேமரா
- 2 எம்பி மேக்ரோ கேமரா
- 13 எம்பி செல்பி கேமரா
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
- கைரேகை சென்சார், வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5 
- யு.எஸ்.பி. டைப் சி
- 5,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 20 வாட் சார்ஜர்
 
விலை விவரம்: 
மோட்டோ ஜி31 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 12,999 
மோட்டோ ஜி31  6 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 14,999 
மோட்டோ ஜி31 ஸ்மார்ட்போன் மெட்டோரிட் கிரே மற்றும் ஸ்டெர்லிங் புளூ நிறங்களில் கிடைக்கிறது.