1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 6 ஜூன் 2022 (12:29 IST)

இன்று முதல் விற்பனையில் Moto E32s ஸ்மார்ட்போன் - விவரம் உள்ளே!!

மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோ e32s ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனைக்கு  வந்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு...

 
Flipkart, Jio Mart, Jio Mart Digital மற்றும் Reliance Digital ஆகியவற்றிலிருந்து மிஸ்டி சில்வர் மற்றும் ஸ்லேட் கிரே வண்ண விருப்பங்களில் இந்த போன் கிடைக்கும். HDFC கார்ட் பயன்படுத்தி வங்கும் போது 5% தள்ளுபடி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மோட்டோ e32s ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
# 6.5 இன்ச் HD+ 1600x720 பிக்சல் மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்
# ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G37 பிராசஸர்
# IMG PowerVR GE 8320 GPU
# 3GB ரேம், 32GB மெமரி, 4GB ரேம், 64GB மெமரி
# ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ். மற்றும் My UX
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# 16MP பிரைமரி கேமரா
# 2MP டெப்த் கேமரா
# 2MP மேக்ரோ கேமரா
# 8MP செல்பி கேமரா 
# 3.5mm ஆடியோ ஜாக், யு.எஸ்.பி. டைப் சி
# டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 802.11 ac, ப்ளூடூத் 5
# 5000mAh பேட்டரி 
# 15W பாஸ்ட் சார்ஜிங் 
 
விலை விவரம்: 
Moto E32s ஆரம்ப விலை 3 ஜிபி ராம் + 32 ஜிபி ரூ.8,999
Moto E32s ஆரம்ப விலை 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ரூ. 9,999