திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 2 ஜூன் 2022 (11:17 IST)

மோட்டோ e32s ஸ்மார்ட்போன் எப்படி?

மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோ e32s ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
மோட்டோ e32s ஸ்மார்ட்போன் ரூ. 9,299 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில் ப்ளிப்கார்ட், ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் ஜியோமார்ட் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. 
 
மோட்டோ e32s ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
# 6.5 இன்ச் HD+ 1600x720 பிக்சல் மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்
# ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G37 பிராசஸர்
# IMG PowerVR GE 8320 GPU
# 3GB ரேம், 32GB மெமரி, 4GB ரேம், 64GB மெமரி
# ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ். மற்றும் My UX
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# 16MP பிரைமரி கேமரா
# 2MP டெப்த் கேமரா
# 2MP மேக்ரோ கேமரா
# 8MP செல்பி கேமரா 
# 3.5mm ஆடியோ ஜாக், யு.எஸ்.பி. டைப் சி
# டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 802.11 ac, ப்ளூடூத் 5
# 5000mAh பேட்டரி 
# 15W பாஸ்ட் சார்ஜிங்