5 நிமிஷத்தில் விற்று தீர்ந்த iPhone Duo!.. பயணர்கள் அதிர்ச்சி...
Blinkit-ல் அறிமுகம் செய்யப்பட்ட புதிய iPhone Duo-வின் அனைத்து ஸ்டாக்குகளும் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்துவிட்டன.
ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோனான Duo-வின் தொடக்கவிலை ரூ.299 லட்சம், அதிகபட்சமாக ரூ.4.49 லட்சம் வரை விற்பனைக்கு வந்தது. ஆனால். அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டது. விரைவில் அதிக ஸ்டாக் வரும் வாரங்களில் கிடைக்குமென்று Blinkit CEO ஆல்பிண்டர் திண்ட்சா தெரிவித்திருக்கிறார்.
Blinkit தளம் வாயிலாக இன்று டெல்லி NCR பகுதியில் மட்டும் விற்பனைக்கு வந்த இந்த ஆடம்பர ஐபோன், வாடிக்கையாளரிடமிருந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
Blinkit தளம் வாயிலாக இன்று டெல்லி NCR பகுதியில் மட்டும் விற்பனைக்கு வந்த இந்த ஆடம்பர ஐபோன், வாடிக்கையாளரிடமிருந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

