திங்கள், 8 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 21 மே 2022 (15:24 IST)

Infinix Note 12 Turbo ஸ்மார்ட்போன் எப்படி??

Infinix Note 12 Turbo ஸ்மார்ட்போன் எப்படி??
இன்பினிக்ஸ் நிறுவனத்தின் நோட் 12  டர்போ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மே 27 ஆம் தேதி விற்பனைக்கு வரும் இதன் விவரம் பின்வருமாறு... 
 
இன்பினிக்ஸ் நோட் 12 டர்போ சிறப்பம்சங்கள்: 
 
# 6.7 இன்ச் FHD+ AMOLED ஸ்கிரீன், 
# மீடியாடெக் ஹீலியோ G88 மற்றும் G96 பிராசஸர்கள்,  
# மீடியாடெக் ஹைப்பர் என்ஜின் 2.0 கேமிங் மற்றும் டார்லின்க் 2.0 தொழில்நுட்பம் 
# ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், DTS சரவுண்ட் சவுண்ட், 
# ஆண்டி-கிளேர் மேட் பினிஷ், 
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்,  
# 50MP பிரைமரி கேமரா, 
# 2MP டெப்த் கேமரா, 
# AI லென்ஸ், 16MP செல்பி கேமரா, 
# 5000mAh பேட்டரி, 
# 33W பாஸ்ட் சார்ஜிங் வசதி 
 
விலை விவரம்: 
 
இன்பினிக்ஸ் நோட் 12 டர்போ ஸ்மார்ட்போன் சஃபையர் புளூ, ஃபோர்ஸ் பிளாக் மற்றும் ஸ்னோஃபால் நிறங்களில் கிடைக்கிறது. 
 
இன்பினிக்ஸ் நோட் 12 டர்போ ஸ்மார்ட்போன் 8 GB + 128 GB மாடல் விலை ரூ. 14, 999 என நிர்ணம் செய்யப்பட்டு உள்ளது.