வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By sinoj
Last Modified: வியாழன், 7 அக்டோபர் 2021 (20:00 IST)

காதலியிடம் ப்ரபோஸ் செய்த சென்னை கிங்ஸ் வீரர்

இந்திய கிரிக்கெட் அணியில் இளம் நட்சத்திர வீரர் சாஹர். இவர் தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் இடம்பெற்று சிறப்பாக விளையாடி வருகிறார்.

இந்நிலையில், இன்று பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியியின் போது, சென்னை கிங்ஸ் அணி வீரரும் பந்துவீச்சாளருமான தீபக் சாஹர் தனது காதலிக்கு ப்ரொபோஸ் செய்தார்.

அதை அப்பெண் ஏற்றுக்கொண்டார். தீபக் சாஹர் தனது காதலியிடன் காதலைச் சொல்லும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை அணி இன்று பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தோற்றது குறிப்பிடத்தக்கது.