1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Kid bonding in with snake

மலைப் பாம்பை தட்டிக்கொடுத்து தூங்கவைக்கும் சிறுமி… வைரலான வீடியோ!

சிறுமி
இணையத்தில் அவ்வப்போது ஏதாவது ஒரு வீடியோ வைரலாக அனைவராலும் பார்க்கப்படும்.

அதில் பெரும்பாலும் மிருகங்கள் சம்மந்தமான வீடியோக்கள் அதிகளவில் இடம்பெறும். சமீபத்தில் கூட ஒரு யானை தூங்கிக் கொண்டு இருந்த தனது குட்டியை கஷ்டப்பட்டு எழுப்பும் வீடியோ வைரலானது. அதை போல இப்போது ஒரு சிறுமி தன் மடியில் மலைப்பாம்பு ஒன்றை தட்டிக்கொண்டுத்து தூங்கவைக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
முகமது நபி கார்ட்டூனை வரைந்தவர் விபத்தில் மரணம்