வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2021
Written By sinoj
Last Modified: சனி, 23 அக்டோபர் 2021 (18:08 IST)

டி-20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவுக்கு 119 ரன்கள் வெற்றி இலக்கு

உலகக் கோப்பை டி -20 கிரிக்கெட்டில் இன்று நடந்துவரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆஸ்திரேலியாவுக்கு 119 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்தது.  இந்த அணியில் மாக்ரம் சுமார் 40 ரன்கள் எடுத்தார்.

அடுத்துக் களமிறங்கவுள்ள ஆஸ்திரேலியா இந்த எளிய இலக்கை எட்டுமா என ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.