ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2021
Written By sinoj
Last Modified: சனி, 2 அக்டோபர் 2021 (23:10 IST)

ஐபிஎல்-2021; சென்னையை வீழ்த்தி ராஜஸ்தான் அணி வெற்றி

சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி வீரர்கள் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் அடித்தனர்.

இதையடுத்து, 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது ராஜஸ்தான் அணி ஆடியது.

இதில், ராஜஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.