வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2021
Written By sinoj
Last Modified: சனி, 2 அக்டோபர் 2021 (19:28 IST)

ஐபிஎல்-2021; ராஜஸ்தான் அணி பந்து வீச்சு தேர்வு

இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும் ராஜஸ்தான் அணியும் மோதுகின்றன.

இதில், சென்னை அணிக்கு ஏதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி ப்டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது..

இன்றைய போட்டியிலும் சென்னை அணி வாகை சுடுமா இல்லை கேப்டன் ரஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் அணி வெற்றி பெறுமா என  பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது.