தொடர்புடைய செய்திகள்
- கிரிக்கெட் க்ரவுண்டுல எட்டு போட்ட கோஷ்டி.. நம்ம கோஷ்டிதான்! – கலாய் வாங்கும் ஜோர்டன்
- 7வது, 8வது இடங்களுக்கு தள்ளப்பட்ட சென்னை-ராஜஸ்தான் இன்று மோதல்:
- ஒன்றல்ல இரண்டல்ல மூன்று சூப்பர் ஓவர்கள்: ஐபிஎல் ஆச்சரியம்!
- 164 ரன்கள் இலக்கு கொடுத்த கொல்கத்தா: ஐதராபாத்துக்கு கிடைக்குமா வெற்றி?
- டாஸ் வென்ற ஐதராபாத்: மோர்கனுக்கு முதல் வெற்றி கிடைக்குமா?
இவ்ளோ நாள் எங்க இருந்தப்பா? கொல்கத்தாவைக் காப்பாற்றிய லூக்கு பெர்குசன்!
கொல்கத்தா அணி நேற்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வெற்றி கொள்ள மிக முக்கியமானக் காரணமாக இருந்தார் லூக்கி பெர்குசன்.
கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்கு இடையே நேற்று நடந்த போட்டியில் சூப்பர் ஓவரில் கொல்கத்தா அணி சிறப்பான வெற்றியைப்ப் பெற்றது. இந்த வெற்றிக்கு முழுக்க முழுக்க காரணமாக அமைந்தவர் வேகப்பந்து வீச்சாளரான நியுசிலாந்து நாட்டைச் சேர்ந்த பெர்குசன் ஆவார்.
குறைந்த டார்கெட் கொண்ட இந்த போட்டியில் அவர் நான்கு ஓவர்களை வீசி வெறும் 15 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். அதுமட்டுமில்லாமல் சூப்பர் ஓவரில் 2 விக்கெட்களைக் கைப்பற்றி எதிரணியை 3 ரன்கள் மட்டுமே அடிக்கவிட்டார். இதன் மூலம் கொல்கத்தா அணி எளிதாக சூப்பர் ஓவரில் வெற்றியைப் பெற்றது. இதன் மூலம் கொல்கத்தா அணி புள்ளிப்பட்டியலில் நான்காம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. பெர்குசன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
அடுத்த கட்டுரையில்