தொடர்புடைய செய்திகள்
- மீண்டும் ஒரு டிசம்பர் 15ஆ? ஸ்டாலின் கேள்வி
- சென்னையில் ரூ.5000 கோடி செலவில் ஈரடக்கு மேம்பாலம்
- எப்பா.. செலக்ஷன் டீம்.. நம்ம பாஸூ ஆட்டத்தை பாத்தீங்களா? – சூர்யகுமாருக்கு வலுக்கும் ஆதரவு!
- தொடர்ந்து கனமழை டார்கெட்டில் சென்னை! – அவசர எண்கள் அறிவிப்பு!
- பிசிசிஐ தேர்வுக்குழுவுக்கு தன்னை நிரூபித்த சூர்யகுமார் யாதவ் – இணையத்தில் பெருகும் பாராட்டுகள்!
கொல்கத்தாவுக்கு இன்று வாழ்வா சாவா? சென்னையோடு மோதல்!
நைட் ரைடர்ஸ் அணி இன்று சென்னையோடு தனது முக்கியமான போட்டியில் மோத உள்ளது.
ஐபிஎல் தொடர் எந்த ஆண்டும் இல்லாதது போல இந்த ஆண்டு கடைசி வரை இழுத்துக் கொண்டே போகிறது. கிட்டத்தட்ட 48 போட்டிகள் முடிந்த நிலையில் இதுவரை மும்பை மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் மற்ற எந்த அணிகளும் அதிகாரப்பூர்வமாக தகுதி பெறவில்லை.
ஆனால் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகளுக்கு அதிக வாய்ப்புள்ளது. அதே போல நான்காம் இடத்துக்கு பஞ்சாப், ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகளுக்கு இடையே கடும்போட்டி நிலவுகிறது. இந்நிலையில் இன்று வாழ்வா சாவா போட்டியில் கொல்கத்தா அணி சென்னையை எதிர்கொள்கிறது. சென்னை அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்