கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற மும்பை: பொளந்து கட்டிய பொல்லார்ட்:

Last Modified வியாழன், 11 ஏப்ரல் 2019 (06:14 IST)
ஐபிஎல் போட்டியின் 24வது போட்டியான மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் கடைசி ஓவரின் கடைசி பந்தில் மும்பை அணி இரண்டு ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. மும்பை அணியின் கேப்டன் பொல்லார்ட் 31 பந்துகளில் 83 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருதினை பெற்றார். பஞ்சாப் அணியின் கே.எல்.ராகுல் சதம் வீணானது
ஸ்கோர் விபரம்:

பஞ்சாப் அணி: 197/4
20 ஓவர்கள்

கே.எல்.ராகுல்: 100
கிரிஸ் கெய்ல்: 63

மும்பை அணி: 198/7
20 ஓவர்கள்

பொல்லார்ட்: 83
டீகாக்: 24
சூர்யகுமார்: 21
இந்த போட்டியில் வென்றதால் மும்பை அணி 8 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளது. முதலிடத்தில் சென்னை மற்றும் இரண்டாமிடத்தில் கொல்கத்தா உள்ளது.

இன்று சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி ஜெய்ப்பூரில் நடைபெறும்


இதில் மேலும் படிக்கவும் :