வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2019
Written By
Last Updated : சனி, 20 ஏப்ரல் 2019 (08:00 IST)

ஐபிஎல் போட்டி: கொல்கத்தா Vs பெங்களூர்; தோல்வியில் இருந்து மீளுமா பெங்களூர் அணி?

ஐபிஎல் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது.
விராத் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணி இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியில் இதுவரை விளையாடிய எட்டு போட்டிகளில் 7 போட்டிகளில் தோல்வி அடைந்த நிலையில் இன்று கொல்கத்தா அணியுடன் மோதுகிறது.
 
இந்த போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் கொல்கத்தா அணி டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது. பெங்களூரு அணிக்கு வெற்றி கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இப்போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.