1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2018
Written By
Last Modified: செவ்வாய், 17 ஏப்ரல் 2018 (11:54 IST)

மும்பை அணியை சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்

11-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் மும்பை- கொல்கத்தா அணிகள் மோதவுள்ளன.

 
 
வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியின் 14-வது ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், கோலி தலைமையிலான டெல்லி அணியும் மோதவுள்ளன. இந்த போட்டி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
 
இரு அணிகளுக்கும் இது நான்காவது போட்டியாகும், பெங்களூர் அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் வென்று, 2 போட்டியில் தோற்றுள்ளது. ஆனால், மும்பை அணி 3 போட்டிகளில் விளையாடி 3 போட்டியிலும் தோற்றுள்ளது.
 
இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள போட்டியில் மும்பை அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்யுமா? என்று ரசிகர்கள் ஆவலாக காத்து கொண்டிருக்கின்றனர்.