டாஸ் வென்ற கொல்கத்தா அணி: பேட்டிங் செய்யும் மும்பை

toss
Last Updated: புதன், 9 மே 2018 (19:37 IST)
மும்பை அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

 
 
ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச முடிவு செய்துள்ளது. அதன்படி மும்பை அணி முதலில் களமிறங்க உள்ளது.
 
இரு அணிகளுக்கும் இது 11-வது போட்டியாகும், கொல்கத்தா அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி, 5 போட்டிகளில் வென்று, 5 போட்டியில் தோற்றுள்ளது. மும்பை அணி 10 போட்டிகளில் விளையாடி 4 போட்டியில் வென்று, 6 போட்டியில் தோற்றுள்ளது.
t
 
இந்த போட்டியில் மும்பை அணி வெற்றிப்பெறா விட்டால், அந்த அணியின் பிளேஆப் கணவு கேள்வி குறியாகிவிடும்.


இதில் மேலும் படிக்கவும் :