வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2018
Written By
Last Updated : திங்கள், 7 மே 2018 (19:43 IST)

டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங் தேர்வு!

ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

 
 
ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச முடிவு செய்துள்ளது. அதன்படி ஹைதராபாத் அணி முதலில் களமிறங்க உள்ளது.
 
இரு அணிகளுக்கும் இது பத்தாவது போட்டியாகும், ஹைதராபாத் அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி, 7 போட்டிகளில் வென்று, 2 போட்டியில் தோற்றுள்ளது. பெங்களூரு அணி 9 போட்டிகளில் விளையாடி 3 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.