1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2018
  4. Delhi opt to bowl

சென்னை அணி பேட்டிங்!

ஐபிஎல்
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
 
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் சென்னை - டெல்லி அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னை அணி முதலில் களமிறங்கவுள்ளது
 
இரு அணிகளுக்கும் இது எட்டாவது போட்டியாகும், சென்னை அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி, 5 போட்டிகளில் வென்று, 2 போட்டியில் தோற்றுள்ளது. டெல்லி அணி 7 போட்டிகளில் விளையாடி 2 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
அடுத்த கட்டுரையில்
வாட்சன், தோனி அதிரடியில் டெல்லி அணிக்கு 212 ரன்கள் இலக்கு