வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 23 ஜூலை 2021 (23:54 IST)

ஹார்மோன் பிரச்சனையா? இதோ வந்தாச்சு தீர்வு!

உடல் ஆரோக்கியம் தரும் உணவு வகைகளில் ஒன்றாக சோயா ஏராளமான ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளது. 
 
பல்வேறு வயதில் உள்ளவர்களுக்கு தேவையான 9 வகை அமினோ அமிலங்களை வழங்கும் ஒரே தாவர வகை உணவாக சோயா உள்ளது.
 
சோயாவில் அதிக அளவில் புரோட்டீன், மிதமான அளவில் கொழுப்பு, நார்சத்து, வைட்டமின் பி, ஃபோலிக் அமிலம், பொட்டாசியம், கால்சியம் மற்றும் ஏராளமான இரும்புசத்துக்கள் நிறைந்திருக்கிறது.
 
பால் பானங்கள் தவிர்க்க விரும்புவோருக்கு சிறந்த ஆரோக்கிய மாற்று பானமாக சோயா புரோட்டீன் உள்ளது. 
 
சோயா புரோட்டீனை தொடர்ந்து சாப்பிடுவதன் முலம் ஹார்மோன் குறைபாடுகளால் உருவாகும் சில வகை புற்றுநோய்களை தடுக்க முடியும். 
 
உடல் எடையையும், இரத்தத்தில் உள்ள சர்க்கரையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைப்பவர்களும் சோய்விட்டா-டயாபட்டிக் சிறந்த ஒன்றாகும். 
 
சோயாவில் உள்ள புரோட்டீனானது எலும்பு தேய்மானத்தை தாமதப்படுத்துகிறது.
 
ஆண்களின் புரோஸ்டேட் சுரப்பிகளின் நலனுக்கும் இது உகந்தது. ஹார்மோன் குறைபாடுகளால் மாதவிடாய் காலங்களில் மகளிருக்கு ஏற்படும் பிரச்சனைகளையும் சரிசெய்ய கூடியது.