1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 11 மார்ச் 2022 (00:24 IST)

சிறுநீரகத்தைக் காக்க 8 பயனுள்ள தகவல்

சிறுநீரக செயல் இழப்பு சிலருக்கு திடீரென்று ஏற்படும். சில நேரங்களில் சிலருக்கு நாள்பட்ட நோயின் விளைவால் ஏற்படும். எப்படியிருந்தாலும் சிறுநீரகம் மிக கவனமாக பாதுகாக்கப்பட வேண்டிய உறுப்பு ஆகும்.
 
உயரத்திற்கு ஏற்ற உடல் எடையைப் பராமரியுங்கள்
ரத்த அழுத்தத்தைக் கண்காணித்து, உயராமல் பார்த்துக் கொள்ளுங்கள்
ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருங்கள்
புகைப் பிடிக்காதீர்கள்
பொட்டாசியம் அல்லது உப்பு அதிகமாக கலந்த உணவுப் பொருட்களைக் குறைத்துக் கொண்டு ஊட்டச்சத்து உணவை எடுத்துக் கொள்ளுங்கள்
போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள்
தினசரி முறையான உடற்பயிற்சி அல்லது நடைபயிற்சி செய்யுங்கள்
சுயமருத்துவம் செய்வதைத் தவிர்த்து விடுங்கள்