1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
  4. Lokesh kanagaraj act in vikram movie?

‘விக்ரம்’ படத்தில் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளாரா? அவரே அளித்த விளக்கம்

Lokesh
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய முந்தைய திரைப்படமான மாஸ்டர் திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் ஒரே ஒரு காட்சியில் தோன்றினார். இந்நிலையில் அதே போல் விக்ரம் படத்திலும் நடித்து உள்ளதாக கூறப்படுகிறது
 
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான படம் ‘விக்ரம்’ . இந்த திரைப்படம் வரும் 3ஆம் தேதி வெளியாக உள்ளது 
 
இந்தப் படத்தில் லோகேஷ் கனகராஜ் நடிப்பதாக சமீபத்தில் தகவல் வெளியான நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
சிறையில் உள்ள கைதிகளில் ஒருவர் லோகேஷ் கனகராஜ் என்று தெரிய வந்துள்ளது இந்த தகவல் இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
சமந்தாவுடன் நடித்த படத்தை நினைவு கூர்ந்த நாக சைதன்யா!