Daily Horoscope
✕

காதலருடன் விரைவில் திருமணம்: அமெரிக்க பாப் பாடகி லேடி காகா அறிவிப்பு

Written By VM
Updated: வியாழன், 18 அக்டோபர் 2018 (11:00 IST)
அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி லேடி காகா விரைவில் தனது காதலன் கிரிஸ்டியன் கரினோவை திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார்.
அண்மையில் நடந்த எல்ஸ் 25-வது ஹாலிவுட் நிகழ்ச்சியில்  அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாப் பாடகியும் நடிகையுமான லேடி காகா பங்கேற்றார். அப்போது மேடையில் பேசிய அவர் 'காதலன் கிரிஸ்டியன் கரினோவிற்கு நன்றி கூறிக்கொள்கிறேன்' என்றார். இதையடுத்து, ரசிகர்களில் ஒருவர் காகாவின் கையில் அவர் அணிந்து இருக்கும் மோதிரத்தை பார்த்து 'நீங்கள் நிச்சயிக்கப்பட்டு விட்டீற்களா?' எனக் கேள்வி எழுப்பினார். 
 
அப்போது பதில் அளித்த அவர், தனக்கும் தன் காதலன் கிரிஸ்டியன் கரினோவுக்கும் தனக்கும் நிச்சயம் ஆகியிருப்பதாகவும், விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாகவும் தெரிவித்தார்.

எல்லாம் காட்டு

ஜெயிலர் 2 முன்பதிவு: 16ஆம் தேதியே காத்தாடும் தியேட்டர்கள்.. ரஜினிகாந்த் படத்துக்கே இந்த நிலைமையா?

ரஜினியின் தர்மன் ரிலீஸில் திடீர் மாற்றம்? கமலின் இந்தியன் 3 காரணமா?

கமலுக்காக விட்டு கொடுக்கும் ரஜினி!.. தர்மன் ரிலீஸ் தள்ளி போகிறதா?...

நீங்கதானே எங்களுக்கு ரெட் கார்டு வாங்கிக் கொடுத்தது?- முத்துக்குமரனை சீண்டிய VJ பார்வதி!

நானா படேகரின் மரணம் இயற்கைக்கு மாறான மரணமா? கோவா போலீசார் வழக்குப்பதிவு..

அடுத்த கட்டுரையில்
Show comments