1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 8 செப்டம்பர் 2021 (12:30 IST)

வசந்தபாலன் – அர்ஜுன்தாஸ் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக்! – புதிய அப்டேட்!

வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன்தாஸ் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட்லுக் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் அங்காடி தெரு, காவியத்தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் வசந்தபாலன். இவர் தற்போது அர்ஜுன்தாஸ் நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட்லுக் செப்டம்பர் 10ம் தேதியன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என இயக்குனர் வசந்தபாலன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.