கோவிலுக்கு பக்தி பழம் போல் சென்ற கவர்ச்சி நடிகை திவ்யபாரதி!
நடிகை திவ்யபாரதி வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
கட்டழகு ஷேப்பு கொண்ட பேச்சிலர் படத்தின் நாயகி திவ்யபாரதி க்கு அந்த படத்தில் இருந்தே ரசிகர் கூட்டம் உருவாகி விட்டது.
அதன் பின்னர் சமூகவலைதளப் பக்கம் கவர்ச்சி புகைப்படங்களால் நிரம்பி வருகிறார். இந்நிலையில் தற்போது கோவிலுக்கு பக்தி பழம் போல் சேலையில் ட்ரடிஷனல் அழகியாக சென்று எடுத்துக்கொண்ட போட்டோக்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.