தொடர்புடைய செய்திகள்
- சின்ன பட்ஜெட்டில் எடுத்து ஆஸ்கரை தட்டிய பூனை! டிஸ்னியை ஆட்டம் காண வைத்த Flow!
- மீண்டும் டைனோசர் தீவுக்குள் நுழையும் புது டீம்..! இந்த தடவை வேற சம்பவம்! - Jurrasic World Rebirth தமிழ் ட்ரெய்லர்!
- பூமியை அழிக்க வந்துவிட்டார் கேலக்டஸ்! ஒரு புது சூப்பர்ஹீரோ டீம் - Fantastic Four அதிரடி தமிழ் டீசர்!
- ஒரு ஜப்பான் பொம்மைப்படத்துக்கு இவ்ளோ எதிர்பார்ப்பா? - இந்தியாவில் வெளியாகும் Attack on Titan!?
- புஷ்பாவால் தள்ளிப்போன இண்டெஸ்டெல்லார் மீண்டும் ரீரிலீஸ்! - நோலன் ரசிகர்கள் ஹேப்பி!
97வது ஆஸ்கர் விருதுகள்: விருது வென்றவர்களின் முழு பட்டியல்!
அமெரிக்காவின் ஹாலிவுட்டில் நடந்து வரும் 97வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் விருது பெற்ற பிரபலங்கள், திரைப்படங்களின் முழு பட்டியல்
சிறந்த திரைப்படம் - அனோரா
சிறந்த நடிகர் - அட்ரியென் ப்ராடி (தி ப்ரூட்டலிஸ்ட்)
சிறந்த நடிகை - மிக்கி மேடிசன் (அனோரா)
சிறந்த துணை நடிகர் - கீரன் கல்கின் (எ ரியல் பெய்ன்)
சிறந்த துணை நடிகை - ஸோ ஸால்டனா (எமிலியா பெரெஸ்)
சிறந்த இயக்குனர் - ஸான் பேக்கர் (அனோரா)
சிறந்த ஒளிப்பதிவு - தி ப்ரூட்டலிஸ்ட்
சிறந்த வெளிநாட்டுப்படம் - ஐ அம் ஸ்டில் ஹெர் (பிரேசில்)
சிறந்த திரைக்கதை - அனோரா
சிறந்த குறும்படம் - ஐ அம் நாட் ரோபோட்
சிறந்த அனிமேஷன் குறும்படம் - இன் தி ஷேடோ ஆஃப் தி சைப்ரஸ்
சிறந்த அனிமேஷன் படம் - ஃப்ளோ
சிறந்த டாக்குமெண்டரி - நோ அதர் லேண்ட்
சிறந்த இசை - தி ப்ரூட்டலிஸ்ட்
சிறந்த எடிட்டிங் - அனோரா
சிறந்த ஒலியமைப்பு - டூன் பார்ட் 2
சிறந்த கிராபிக்ஸ் அமைப்பு - டூன் பார்ட் 2
Edit by Prasanth.K
