வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Modified: திங்கள், 12 செப்டம்பர் 2022 (12:26 IST)

மகாளய பட்ச வழிபாட்டின் நன்மைகள் என்ன...?

Mahalaya Amavasya
மகாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதால் தலைமுறைக்கே நன்மை ஏற்படும்.


1. முதல் நாள் - பிரதமை    பணம் சேரும்.
2. இரண்டாம் நாள் -    துவிதியை    ஒழுக்கமான குழந்தைகள்.  பிறக்கும்.
3. மூன்றாம் நாள் - திரிதியை    நினைத்தது நிறைவேறும்.
4. நான்காம் நாள் - சதுர்த்தி    பகைவர்களிடமிருந்து தப்பித்தல்.
5. ஐந்தாம் நாள் - பஞ்சமி    சொத்து சேரும்.
6. ஆறாம் நாள் - சஷ்டி    புகழ் சேரும்.
7. ஏழாம் நாள் - சப்தமி    பதவி கிடைக்கும்.
8. எட்டாம் நாள் - அஷ்டமி    சமயோசித புத்தி.
9. ஒன்பதாம் நாள் - நவமி    திருமண தடை நீங்குதல்,  பெண் குழந்தைகள் பிறக்கும்.
10. பத்தாம் நாள் - தசமி    நீண்ட நாள் ஆசை நிறைவேறும்
11. பதினொன்றாம் நாள் -   ஏகாதசி    படிப்பு, விளையாட்டு, கலை   வளர்ச்சி.
12. பன்னிரெண்டாம் நாள் - துவாதசி    தங்க நகை, ஆடை சேரும்
13. பதின்மூன்றாம் நாள் - திரயோதசி    விவசாயம் செழிக்கும், பசுக்கள் அபிவிருத்தி, தீர்க்காயுள்,  ஆரோக்கியம்.
14. பதினான்காம் நாள்  -  சதுர்த்தசி  பாவம் நீங்குதல், எதிர்கால தலைமுறைக்கு நன்மை தரும்.
15. பதினைந்தாம் நாள் - முன்னோரை வழிபட்டால் நம் தலைமுறைக்கும் சேர்த்து தான் நன்மை தரும்.

மகாளய பட்சம், வழிபாடு, நன்மைகள், ஆன்மிகம், Mahalaya paksha, Worship, Benefits, Spirituality

What are the benefits of Mahalaya paksha Worship...?