செவ்வாய், 21 மார்ச் 2023
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Siva
Last Updated: புதன், 25 ஜனவரி 2023 (19:37 IST)

உள்ளங்கை வியர்க்கின்றதா? உடனே செய்ய வேண்டியது என்ன?

hyperhidrosis
உள்ளங்கை வியர்க்கின்றதா? உடனே செய்ய வேண்டியது என்ன?
சிலருக்கு உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் அதிகமாக வியர்க்கும், அதற்கு என்ன காரணம் அதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை தற்போது பார்ப்போம். 
 
உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் அதிகமாக வியர்க்க காரணம் வேர்வை சுரப்பிகள் அதிகமாக இருப்பது தான் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதற்கு சிகரெட் மற்றும் மதுபானம் குடிப்பதை தவிர்க்க வேண்டும், உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கு மூல காரணம் என்ன என்பதை கண்டுபிடித்து அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். 
 
மனதளவில் உணர்ச்சிவசப்படுதல் காரணமாக உள்ளங்கை மற்றும் உள்ளங்காய வியர்க்கும் என்று கூறப்படுகிறது. பெரும்பாலும் சிகரெட் மற்றும் மதுபானம் குடிக்காதவர்களுக்கு இந்த பிரச்சனை வராது என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva