வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 3 ஜூன் 2022 (00:31 IST)

ஆண்மை சக்திக்கு பேரிச்சம் பழம் - தேன்

Honey
ஆண்மை தன்மையை அதிகரிக்க பேரிச்சம்பழமும், தேனும் உடனடியாக உதவி செய்கிறது.
 
ஆண்மை தன்மையை அதிகரிக்க இயற்கையாக தேனுக்கும் பேரிச்சம் பழத்திற்கும் மட்டுமே உண்டு. பேரிச்சம் பழம் தேவையான அளவும், ஒரிஜனல் தேன் சம அளவும் எடுத்து, அந்த பேரிச்சம் பழங்களை ஒரு அகன்ற பெரிய தட்டில் கொட்டி வைத்து, குறைந்தபட்சம் சில மணி நேரம் வெயிலில் காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்.
 
பிறகு பேரிச்சம் பழத்தில், தேனை ஊற்றி மீண்டும் மூன்று மணி நேரம் ஊர வைக்க வேண்டும். இதை தினமும் காலை உணவு சாப்பிட்ட அரை மணி நேரத்திற்கு பிறகு 3 பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு சிறிது வெந்நீர் அருந்துங்கள்.
 
மேலும, இரவு சுமார் 10 பேரிச்சம் பழத்தை பசும்பாலோடு இணைந்து அருந்தவும். இப்படி தொடர்ந்து 60 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அபாரமாக பெருகும்.