ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (18:54 IST)

பாதம் வறண்டு இருக்கிறதா? தேன், தேங்காய் எண்ணெய் இருந்தால் போதும்..!

Feet
வறண்ட பாதம் என்பது ஒரு சிலருக்கு பெரும் பிரச்சனையாக இருக்கும் நிலையில் இதை தேன் மற்றும் தேங்காய் எண்ணெய் இருந்தாலே சரி செய்து விடலாம் என்று கூறப்படுகிறது 
 
வெதுவெதுப்பான நீரில்  பாதத்தை அரை மணி நேரம் ஊற வைத்து அதன் பின் தேன் மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்து கலவையை கால்களில் தடவ வேண்டும். 
 
ஐந்து நிமிடம் மசாஜ் செய்து அதன் பிறகு உலர்ந்ததும் இரண்டு கால்களிலும் நளினமான உறைகளை ணிந்து ஒரு இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட வேண்டும்.  
 
மறுநாள் காலை எழுந்து விதவிதமான நீரில் கழுவினால் வறண்ட பாதம்  அழகிய பாதமாக மாறிவிடும்.
 
Edited by Mahendran