1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 28 ஆகஸ்ட் 2023 (20:26 IST)

சிறுநீரக பிரச்சனை ஏற்படுவது ஏன்?

Kidney Stones 1
மனித உடலில் உள்ள முக்கிய உறுப்புகளில் ஒன்று சிறுநீரகம் என்பதும் அதில் பிரச்சனை ஏற்பட்டால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
ரத்தத்தை வடிகட்டும் பணியை செய்வதோடு செரிமான அமைப்பில் உள்ள கழிவுகளை திரவ வடிவமாக வெளியேற்றும் வேலையை சிறுநீரகங்கள் செய்கின்றன. 
 
இதய நோய்கள் சர்க்கரை நோய்கள் புற்றுநோய் போல சிறுநீரக பிரச்சனை நோயும் மிகவும் தீவிர தன்மை கொண்டது. தினமும் போதிய அளவில் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் சிறுநீரகம் பாதிக்க வாய்ப்பு இருக்கிறது.  எனவே தேவையான அளவு தண்ணீர் கொடுப்பது முக்கியம்.  
 
சீறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு உடற்பயிற்சி பெரிதும் உதவியாக இருக்கும்.உடற்பயிற்சியை ரெகுலராக செய்தால் சிறுநீரக கற்கள் வராது.  மேலும் பீன்ஸ் உள்பட ஒரு சில காய்கறிகளை சாப்பிட்டால் சிறுநீரக பிரச்சனை வராது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran