வியாழன், 23 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Prasanth.K
Last Modified: வியாழன், 17 ஆகஸ்ட் 2023 (08:58 IST)

இனிப்பு அதிகமாக சாப்பிடுவதை நிறுத்துவது எப்படி?

Sweets
இன்றைய காலக்கட்டத்தில் இனிப்பு மீது பலருக்கும் அலாதியான மோகம் உள்ளது. செயற்கை இனிப்பு கலக்கப்பட்ட பொருட்களை அதிகம் சாப்பிடுவது பல்வேறு உடல்நலக் கோளாறுகளுக்கு காரணமாக அமைகிறது. இனிப்பு மீதான ஆர்வைத்தை குறைப்பது குறித்து காண்போம்.


  • பலர் இனிப்பின் மீதான ஆசை காரணமாக சாக்லேட், இனிப்பு பண்டங்களை அளவுக்கு அதிகமாக சாப்பிடுகின்றனர்.
  • இது எதிர்காலத்தில் நீரிழிவு நோய் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
  • சில பழங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இனிப்பு மீதான மோகத்தை கட்டுப்படுத்த முடியும்.
  • அவகடோ பழத்தில் இனிப்பு குறைவாகவும் ஊட்டச்சத்துக்கள் மிகுதியாகவும் உள்ளது.
  • ஆப்பிள் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான சர்க்கரை, மாவுச்சத்து கிடைக்கிறது.
  • ஆரஞ்சு, எலுமிச்சை உள்ளிட்ட சிட்ரிக் அமிலம் உள்ள பழங்கள் புளிப்பு சுவை அளித்து சர்க்கரையை கட்டுப்படுத்தும்.
  • ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி உள்ளிட்ட பெர்ரி பழ வகைகள் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகின்றன.
  • கிவி பழத்தில் குறைவான சர்க்கரையும் நிறைவான விட்டமின் கே, விட்டமின் சி-யும் உள்ளது.