கைகளை அடிக்கடி ஏன் கழுவ வேண்டும்? முக்கிய குறிப்புகள்!
உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு கைகளை அவ்வப்போது கழுவ வேண்டும் என மருத்துவ குறிப்புகள் தெரிவித்துள்ளன
ஒவ்வொரு முறையும் உணவு சாப்பிடும் போதும் உணவு சமைத்த பின்னரும் கைகளை கழுவ வேண்டும்
மேலும் ஏதேனும் காயத்துக்கு மருந்து தடவிய இருந்தால் மருந்து தடவிய பிறகு கைகளை கழுவ வேண்டும்
கழிப்பறைக்குச் சென்று வந்த பின்னர் கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டியது மிகவும் முக்கியம். அதேபோல் இருமல் வரும் போதும் சளியை சுத்தம் செய்யும் போது கண்டிப்பாக கைகளை கழுவ வேண்டும்
Edited by Mahendran