திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (20:07 IST)

நெல்லிக்காய், கொத்தமல்லியில் இத்தனை பலன்களா?

amla
நெல்லிக்காய் மற்றும் கொத்தமல்லி ஆகியவை மூலிகை வகையை சேர்ந்தது என்றும் இதை உணவுடன் தினமும் எடுத்துக் கொண்டால் எந்தவித நோயும் வராது என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். 
 
ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும் காய்களில் ஒன்று நெல்லிக்காய் என்றும் நெல்லிக்காய் உடலுக்கு நன்மை தரும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் கொத்தமல்லியை தினமும் உணவில் சேர்த்து வந்தால் வாயு பிரச்சனை தீரும். நெல்லிக்காய் மற்றும் கொத்தமல்லி ஆகிய இரண்டையும் சேர்த்து சட்னி செய்து சாப்பிட்டால் உடல் நலத்திற்கு நல்லது என்றும் ஏராளமான பலன்கள் உண்டு என்றும் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். 
 
நெல்லிக்காய் கொத்தமல்லி சட்னி சுவையாக இருப்பது மட்டுமின்றி உடலுக்கு நன்மை செய்யும் நெல்லிக்காய் கொத்தமல்லி சட்னியை தவறாமல் சாப்பிடுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்
 
Edited by Mahendran