1. காணொலி
  2. பகிர்வு
  3. வேடிக்கை காணொலி
Written By Murugan
Last Updated : திங்கள், 17 அக்டோபர் 2016 (18:50 IST)

குத்துனா சும்மா இப்டிதான் குத்தனும்.. ஒபாமா ஆடிய டப்பாங்குத்து : கலக்கல் வீடியோ

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஒரு நிகழ்ச்சியில் ஆடிய நடனத்தை, வழக்கம் போல் நம் நெட்டிசன்கள், நம்மூர் பாடலை ரீமிக்ஸ் செய்து வீடியோவாக வெளியிட்டுள்ளார்கள். 


 

 
சமூக வலைதளத்தில் வைரலாக பரவும் அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு....