1. காணொலி
  2. பகிர்வு
  3. வேடிக்கை காணொலி
  4. Savarakkathi Movie Teaser Released

ராம், மிஷ்கின் கூட்டணியில் ‘சவரக்கத்தி’ டீசர்

சவரக்கத்தி
ராம் மற்றும் மிஷ்கின் இருவரும் இணைந்து நடித்துள்ள சவரக்கத்தி படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.


 

 
இயக்குனர் மிஷ்கின் தயாரிப்பில், இயக்குமர் ராம் நடிப்பில் வெளிவர இருக்கும் ‘சவரக்கத்தி’ திரைப்படத்தில் டீசர் வெளியாகியுள்ளது. 
 
மிஷ்கினின் உதவி இயக்குனரான GR ஆதித்யா இயக்கியுள்ள இப்படத்தில் இயக்குனர் ராம் புதுமையான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநயகியாக பூர்ணா நடித்துள்ளார். இயக்குனர் மிஷ்கின் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிசாசு புகழ் அரோல் குரோலி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

 
நன்றி: Lonewolf Production
அடுத்த கட்டுரையில்
அவரா இப்படி?: மகளுடன் குத்தாட்டம் போட்ட பிரபல நடிகை- வீடியோ