வோடோபோன் டாக் டைம் ஆஃபர்: பீச்சர் போன் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே!!


Sugapriya Prakash| Last Modified திங்கள், 28 ஆகஸ்ட் 2017 (19:05 IST)
வோடோபோன் நிறுவனம் ஐடெல் நிறுவனத்துடன் இணைந்து பீச்சர் போன் வாடிக்கையாளர்களுக்கு இலவச டாக் டைம் வழங்கவுள்ளது.  

 
 
ஐடெல் நிறுவனம் பீச்சர் போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த போன்களுக்கு ரூ. 900 வரை கேஷ் பேக் வழங்கப்படுகிறது.
 
இந்நிலையில், வோடோபோன் நிறுவனம் ஐடெல் நிறுவனத்துடன் இணைந்துள்ளது. ஐடெல் பீச்சர் போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச டாக் டை வழங்கவுள்ளது.
 
இந்த சலுகை ஆகஸ்டு 25 ஆம் தேதி முதல் துவங்கியுள்ளது. ரூ.100-க்கும் அதிகமான தொகையை ரிசார்ஜ் செய்தால் ரூ.50 வரை டாக் டைம் இலவசமாக வழங்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :